கோவை அல் ஹிதாயா பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கு மத்தியில் மஜக பொதுச் செயலாளர் கலந்துரையாடல்!

கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்கள்  முகாமிட்ட மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஜமாத்துகள், வணிக அமைப்புகள், சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என பலதரப்பையும் சந்தித்தார் . … Continue reading கோவை அல் ஹிதாயா பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கு மத்தியில் மஜக பொதுச் செயலாளர் கலந்துரையாடல்!